shadow

india pakistanநான், சலீம் வெற்றி படங்களை அடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியா பாகிஸ்தான். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொமாண்டிக் மற்றும் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி, ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீனா தேவராஜன் இசையமைக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரித்துள்ளார்.

நான், சலீம் ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி ஹாட்ரிக் வெற்றியை கொடுப்பாரா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply