shadow

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்து உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் அவுட் ஆகி விட்டனர் என்பதும், தற்போது புஜாரா மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.