கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 1.48 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்த 80.43 லட்சம் பேர் குணம் அடைந்தனர் என்றும், உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14லட்சம் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 587 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 55,895 பேர் தொற்றால் பாதிப்பு என்றும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 37,143 பேர் பாதிப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில 20,257 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply