shadow

316 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற இந்தியா!

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கட்டாக் நகரில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது

இதனையடுத்து 316 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த இந்தியா 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

ஸ்கோர் விபரம்:

மே.இ.தீவுகள் அணி: 315/5 50 ஓவர்கள்

பூரன்: 89
பொல்லார்டு: 74
ஹோப்: 42
ஹெட்மயர்: 37

இந்தியா: 316/6 48.4 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 85
கே.எல்.ராகுல்: 77
ரோஹித் சர்மா: 63
ஜடேஜா: 39

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *