இந்தியா-அயர்லாந்து டி20 போட்டி: குல்தீப் அபார பந்துவீச்சு

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் குல்தீப் அபார பந்துவீச்சால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் ஆட்டநாயகன் விருதை பெற்றார்

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 208/5 20 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 97
தவான்: 74

அயர்லாந்து: 132/9

ஷானோன்: 60
தாம்ப்சன்: 12

இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெறும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *