shadow

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இன்றைய தோல்வியை அடுத்து இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே கூறலாம்

இன்றைய போட்டியில் 111 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய சோதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்