shadow

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னணி பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகு, ரோகித் சர்மா, புஜாரா, விராத் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் ரஹானே ஆகிய 7 பேரும் அவுட் ஆகி விட்டனர்

தற்போது உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடி வந்த நிலையில் ஒரே ஓவரில் ஷர்துல் தாக்கூர், பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அவுட் ஆகினர்.