சென்னை உள்பட இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை: விரிவான விபரங்கள்

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:

1. கடலூர்

2. செங்கல்பட்டு

3. ராமநாதபுரம்

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

1. சென்னை

2. தூத்துகுடி

3. திருவள்ளூர்

4. காஞ்சிபுரம்

மேலும் புதுவையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை. மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா, அண்ணாமலை மற்றும் சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்வாரிய துறையின் கேங்மேன் நேர்முகத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply