shadow

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்த நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் ஆகிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை பார்ப்போம்

சென்னை- 6,296

கோவை – 3,786

செங்கல்பட்டு – 1,742

திருப்பூர்- 1,504

கன்னியாகுமரி- 1,236

ஈரோடு – 1,199

தஞ்சை – 1117

திருவள்ளூர் – 746

திருச்சி – 742