shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பிரியங்கா உள்பட ஒரு சிலர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் இந்த நிலையில் தற்போது இன்னொரு போட்டியாளரும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

அவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி. சன் டிவி விஜய் டிவி உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் இவர், ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இமான் அண்ணாச்சியின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போவது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்