தினசரி பயன்படுத்தும் 98 பொருட்களில் கேன்சர் கெமிக்கல். அதிர்ச்சி தகவல்

1அமெரிக்காவில் விற்பனையாகும் சுமார் 100 பெர்சனல்கேர் தயாரிப்புகளில் புற்றுநோயை வரவழைக்கும் கெமிக்கல் கலந்துள்ளதாக CEH என்னும் Center for Environmental Health அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த பொருட்கள் அனைத்துமே முன்னணி நிறுவனங்கள் தயாரித்து முன்னணி மால்களில் உள்ள கடைகளில் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், சோப்பு, டூத்பேஸ்ட், ஷாம்பூ ஆகிய பொருட்களே இதில் பிரதானமாக இருப்பதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து உடனடியாக அமெரிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள 98 பொருட்களில் ஒருசில பொருட்கள் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயை வரவழைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களையும் அதன் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பட்டியல்:

cancer-causing-shampoos

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *