shadow

18-darkcircle

ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனலிடிகல் கெமிஸ்ட்ரி, மாலிக்யூலர் மாடலிங், மெடிசினல் கெமிஸ்ட்ரி, கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கெமிக்கல் பயாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பிஎச்.டி., மேற்கொள்வதற்கு, ஜே.ஆர்.ப் உதவித்தொகையைப் பெறுவதற்கான நேர்முகத் தேர்வை, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நடத்துகிறது.

இக்கல்வி நிறுவனம் CSIR – IICT என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

NET – JRF தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ள முடியும். வெறும் NET(for lectureship only) மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ள முடியாது.

www.iictindia.org என்ற வலைதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், தேவையான இதர ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் – ஜனவரி 8, 2015.

விரிவான தகவல்களுக்கு www.iictindia.org

Leave a Reply