ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) இன்று வெளியிட்டது. தரவரிசை பட்டியலில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட 12 புள்ளிகள் அதிகமாக பெற்று தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்   ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஆர். அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Leave a Reply