தமிழ் சினிமாவில் செய்த மாற்றத்தை கோவை தெற்கு தொகுதியிலும் செய்வேன் என்று நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உறுதி கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் பல மாற்றத்தையும், புதிய தொழில் நுட்பத்தையும் கொண்டுவந்தது கமல்ஹாசன் தான் என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மாற்றம் செய்தது போல் அரசியலிலும் மாற்றம் செய்தேன் என்றும் கோவை தொகுதியை முழுதாக மாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவை தற்போது அந்த பெருமையை இழந்து வருவதாகவும் ஆனால் அந்த பெருமையையும், பெயரையும் நான் மீட்க பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply