shadow

i movieவிக்ரம் மற்றும் ஷங்கர் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பிரமாண்ட திரைப்படமான ‘ஐ’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது. இரண்டு நிமிட டிரைலரில் பிரமாண்ட காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு நிமிட டிரைலரை பார்த்ததும் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிரைலர் ரிலீஸான ஒருசில மணி நேரங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1AMM7FU” standard=”//www.youtube.com/v/8uPK9Ov6Zd4?fs=1″ vars=”ytid=8uPK9Ov6Zd4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6633″ /]

Leave a Reply