shadow

 

8

“180” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த், அதன் பின்னர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். தற்போது அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, அதர்வாவுடன் இரும்புக்குதிரை, வை ராஜா வை படத்தில் கெளதம் கார்த்திக் ஆகிய மூன்று இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் ப்ரியா ஆனந்த், இந்த மூன்று படங்களிலும் ஒரு ஒற்றுமை இருப்பதாக தெரிவித்துள்ளார். மூன்று படங்களிலும் தன்னை வில்லன்கள் கடத்துவது போன்ற காட்சிகள் இருக்கின்றதாம்.

என்னை வில்லன்கள் மூன்றுமுறை கடத்தியிருக்கின்றார்கள் என செய்தியாளர்களிடம் சிரித்துக்கொண்டே கூறுகிறார் நடிகை ப்ரியா ஆனந்த்.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1i694st” standard=”http://www.youtube.com/v/yLVZGsDUxCM?fs=1″ vars=”ytid=yLVZGsDUxCM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4950″ /]

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *