shadow

கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஐதராபாத்

இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஐதராபாத் அணி வரும் ஞாயிறு சென்னை அணியுடன் மோதுகிறது. ஐதராபாத் அணி சென்னை அணியுடன் இந்த தொடரிலேயே 4வது முறையாக மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்காது

இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 174/7 20 ஓவர்கள்

சஹா: 35
தவான்: 34
ரஷித் கான்: 34

கொல்கத்தா அணி: 161/9

லின்: 48
கில்: 30
நரேன்: 26

 

 

Leave a Reply