shadow

பெங்களூரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூரு அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியால் 16 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மேலும் தோல்வி அடைந்த பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறாது

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 146/10 20 ஓவர்கள்

வில்லியம்சன் :56 ரன்கள்
ஷாகிப் அல் ஹசன்: 35 ரன்கள்

பெங்களூரு அணி: 141/6 20 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 39 ரன்கள்
மந்தீப் சிங்: 21 ரன்கள்

ஆட்டநாயகன்: வில்லியம்சன்

Leave a Reply