shadow

ஹனிமூன் முடித்த மறுநாளே 2 மாத கர்ப்பிணியான புதுமணப்பெண்: அதிர்ச்சி தகவல்

திருமணம் முடிந்து ஹனிமூன் சென்று வந்த நான்கு நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் இரண்டு மாத கர்ப்பிணியானது தெரிய வந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பொள்ளாச்சி அருகே ஒரு 30 வயது இளைஞருக்கும் 27 வயது பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த புதுமண தம்பதிகள் ஹனிமூன் சென்று திரும்பிய மறுநாளே அந்த மணப்பெண் இரண்டு மாத கர்ப்பிணி என தெரியவந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை தனது மனைவியிடம் விசாரணை செய்ய அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசில் புகார் செய்த மாப்பிள்ளை தன்னை தன் மனைவியை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும் அவருடைய கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என்றும் புகார் அளித்துள்ளார்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மணப்பெண் உள்பட மணப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்து வைத்த புரோக்கர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *