மனைவியை மாற்றி கொள்ளும் விபரீத விளையாட்டு: சென்னையில் அதிர்ச்சி தகவல்
ஒரு சில பணக்காரர்கள் வாரம் ஒருமுறை நட்சத்திர விடுதியில் கூடி மனைவிகளை மாற்றிக்கொண்டு இரவு முழுவதும் ஜாலியாக இருப்பது மேலை நாடுகளில் சர்வசாதாரணமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு தான். இந்த கேடுகெட்ட கலாசாரம் இந்தியாவிலும் பரவி மும்பை கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது
இந்த நிலையில் இந்த கலாச்சாரம் சென்னையிலும் பரவி விட்டதாக கூறப்படுகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பணக்காரர்கள் ஒன்றுகூடி கார் சாவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்து மனைவியை மாற்றி கொண்டு இரவு முழுவதும் ஜாலியாக இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது
சென்னையில் ஆரம்பத்திலேயே இந்த கேடுகெட்ட கலாச்சாரத்தை காவல் துறையினர் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.