shadow

பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிர்வாண சைக்கிள் பேரணி

உலகின் பல நாடுகளில் வித்தியாசமான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மெக்சிகோவில் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் போராட்டம் ஒன்று சமீபத்தில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலை விதிகளை மதிக்காமல் டிரைவிங் செல்பவர்கள் மற்றும் அதிக புகைகளை வெளியிடும் கார்களை ஓட்டுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நிர்வாண சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என இருபாலரும் நிர்வாணம் மற்றும் அரைநிர்வாண நிலையில் சைக்கிளில் பவனி வந்தனர்.

மெக்சிகோவில் உள்ள Guadalajara என்ற நகரில் இருந்து கிளம்பிய இந்த நிர்வாண சைக்கிள் பேரணி 25 கிலோமீட்டர் வரை சென்றதாக கூறப்படுகிறது,.

Leave a Reply