prinita chopraபாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரணிதி சோப்ரா. இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த குளிர்ந்த நீரில் குளிக்க்க வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில் கூறியபோது, ‘செக்ஸ் என்பது வயது வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான உணர்வு. இதை குற்றச்செயல் என்று யாரும் தவறாக பார்க்க கூடாது. இருப்பினும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கும் வரை செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்தி வைப்பது நல்லது. எனக்கு  செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டிய கலை தெரியும்.

எல்லோரும் செக்ஸ் ஆசைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை தெரிந்து வைத்து கொள்வது அவர்களுடைய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். முறைப்படி தியானம் செய்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் இவை இரண்டையும் தொடர்ச்சியாக செய்தால் செக்ஸ் ஆசைகள் வராது. நான் இப்படி செய்து தான் அதனை கட்டுப்படுத்துகிறேன்.

இவ்வாறு ப்ரணிதா சோப்ரா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *