shadow

மெக்சிகோவில் 14வது சர்வதேச பலூன் திருவிழா. கோலாகலமாக நடைபெற்றது

balloonஒவ்வொரு வருடமும் மெக்சிகோவில் நவம்பர் மாதம் சர்வதேச பலூன் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவதுண்டு. இந்த நாட்களில் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்கள் கொண்டாடுவர்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான சர்வதேச பலூன் திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா இன்றுடன் நிறைவடைய உள்ளதால் கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கான பலூன்களை பொதுமக்கள் பறக்கவிட்டனர்.

இந்த பலூன் திருவிழா தொடர்ந்து 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வடிவமைக்கபட்டுள்ள பலூன்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நிகழ்ச்சி நடைபெரும் பூங்காவில் குழந்தைகள் வந்து பலூன்கள் பக்கத்தில் நின்று புகைபடம் எடுத்து மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றனர்.

English Summary: Hot air balloons launched for festival in Mexico

//www.youtube.com/watch?v=veW3agvDK_A

Leave a Reply