images (7)

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் ஹெவி இஞ்சினியரிங் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 127.

டெக்னிக்கல் பிரிவில் உள்ள பல துறைகளில் – 105

நான்-டெக்னிக்கல் பிரிவில் உள்ள எச்.ஆர், பொருளாதாரம் மற்றும் சட்டத் துறையில் – 22

கல்வித் தகுதி: பொறியியல் அல்லது டெக்னிக்கல் சார்ந்த துறைகளில் பட்டமும், நான் – டெக்னிக்கல் பிரிவுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பி.ஜி படிப்போ அல்லது பி.ஜி டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hecltd.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *