தமிழகம், புதுவையின் 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் இன்று விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு செய்து வரும் நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தமிழகத்தில் உள்ள 8 மாவட்ட ஆட்சியர்களும், புதுவையில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியரும் அறிவிப்பு செய்துள்ளனர். அதன்படி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. புதுக்கோட்டை

4. நாகப்பட்டினம்

5..சிவகெங்கை.

6. காஞ்சிபுரம்

7. திருவாரூர்

8. தஞ்சாவூர்

9. காரைக்கால் (புதுச்சேரி)

இதேபோல் வரும் திங்கள் அன்றும் மழை பெய்தால் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply