10,11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு:

டிசம்பர் 13- தமிழ் பாட தேர்வு
டிசம்பர் 16- ஆங்கில தேர்வு
டிசம்பர் 17- விருப்பமொழி
டிசம்பர் 18- கணக்குப் பாடம்
டிசம்பர் 20- அறிவியல் பாடம்
டிசம்பர் 23- சமூக அறிவியல்

11-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு

டிசம்பர் 11- தமிழ் பாட தேர்வு
டிசம்பர் 12- ஆங்கில பாட தேர்வு
டிசம்பர்14- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
டிசம்பர் 16- கணிதம், விலங்கியல், வணிகவியல் .
டிசம்பர் 18- வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
டிசம்பர் 20- கணினி அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல்
டிசம்பர் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு

12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு

டிசம்பர் 11- தமிழ் பாட தேர்வு
டிசம்பர் 12- ஆங்கில பாட தேர்வு
டிசம்பர் 14- கணிதம், உயிரியியல், வணிகவியல்
டிசம்பர் 16- இற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
டிசம்பர் 18- உயிரி வேதியியல், புள்ளியியல், விருப்ப பாடம்
டிசம்பர் 20- வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
டிசம்பர் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *