shadow

guinness 3முகத்தை அழகுபடுத்த தற்போது ஃபேஷியல் சிகிச்சை செய்வது அனைவருக்கும் ஒரு வழக்கமாகவே மாறி வருகிறது. அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேஷியல் செய்து கொள்வதிலும் கின்னஸ் சாதனை படைக்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று பதிலளித்துள்ளனர் சீன மக்கள்.

சீனாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஒரே இடத்தில் 1000 பேர்களுக்கு ஃபேஷியல் செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. முப்பது நிமிடம் நடந்த இந்த சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஒரே இடத்தில் இந்தியாவில் உள்ள மும்பை நகரத்தில் ஒரே இடத்தில் 287 பேர்களுக்கு ஃபேஷியல் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனை கடந்த 2014ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ள நிலையில் ஒரே ஆண்டில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

guinness 1 guinness 2  guinness

Leave a Reply