dhaniyam_2328537f

தானிய ஆப்பம்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப் பயறு – 4 டேபிள் ஸ்பூன்

ஆப்ப மாவு – 2 கப்

துருவிய பனீர் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முளைகட்டிய பயறை வேகவைக்கவும். ஆப்ப மாவில் வழக்கம் போல் ஆப்பம் ஊற்றவும். ஆப்பத்தை மூடும் முன் அதன் நடுவில் 1 டீஸ்பூன் முளைகட்டிய பயறு, அரை டீஸ்பூன் துருவிய பனீர் தூவி மூடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ப் பால் குருமா ஏற்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *