shadow

header

மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இசை, நடனம் உள்ளிட்டஅரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் டிசம்பர் 22 முதல் 31 வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக டிசம்பர் 3 வரை 9 வரை நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணை www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply