shadow

exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ் அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி தினந்தோறும் தினமணியில் இடம்பெறும். அவை தினமணி இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

Leave a Reply