shadow

11g

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேத் மிடில்டன் நேற்று நியூசிலாந்து நாட்டின் தலைநகரில் நடந்த விருந்து நிகழ்ச்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தது இங்கிலாந்து நாட்டின் குட்டி இளவரசர் ஜார்ஜ்தான்.

ஊடகங்களும், புகைப்படக்கலைஞர்களும் குட்டி இளவரசர் ஜார்ஜை விதவிதமாக புகைப்படம் எடுத்தனர். குட்டி இளவரசரின் புகைப்படங்கள் உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது வாசகர்களுக்காக நாமும் இந்த அரிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளோம். பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்தை தெரிவிக்கவும்.

 

11i 11h 11f 11e 11d 11c 11b 11a

Leave a Reply