shadow

islநேற்று டெல்லியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியுடன் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணி மோதியது.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளின் கோல் கீப்பரும் மிக அபாரமாக விழவேண்டிய கோல்களை தடுத்ததால் கோல்கள் எதுவும் இந்த ஆட்டத்தில் விழவில்லை. எனவே இறுதியில் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நான்கு ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி அணி முன்று ஆட்டங்களில் டிரா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                          நேற்றைய போட்டி முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட புள்ளி பட்டியல்:

points

 

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி– கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

Leave a Reply