shadow

alangudi-gurubhavan

பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. திருக்கோவிலுõர் அடுத்த பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் வரும் 5ம் தேதி 3ம் ஆண்டு குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து 11:02 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்மராசிக்கு பிரவேசிக்கும் குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இங்கு குரு பரிகார சாந்தி பூஜையும், நாகதோஷ பரிகாரங்களுக்கு நாகராஜ குருகணபதி பூஜைகள் நடக்கிறது. யாக பூஜைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், ஆலய நிர்வாக அலுவலக மொபைல் எண்கள் 9444752061, 9443114073 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்

Leave a Reply