Chennai Today News

உலக கோப்பை நாளை கொல்கத்தா வருகிறது

பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான கோப்பை, நேபாளத்தின் காத்மாண்டு நகரில் இருந்து நாளை கொல்கத்தா கொண்டு வரப்படுகிறது. இது 6.175 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!