உலக கோப்பை நாளை கொல்கத்தா வருகிறது Dhivya Karthick Posted on Saturday, December 21, 2013 10:52 amMay 9, 2014 by Dhivya 264 views பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான கோப்பை, நேபாளத்தின் காத்மாண்டு நகரில் இருந்து நாளை கொல்கத்தா கொண்டு வரப்படுகிறது. இது 6.175 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.