முதல் நான்கு ஓவர் மெய்டன்: ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இந்திய அணி

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி நேற்று ஆட்டநேர முடிவின்போது 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 28 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று போட்டி தொடங்கியவுடன் முதல் நான்கு ஓவர்களில் அதாவது 24 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. புஜாரா மற்றும் ரோஹித் சர்மா விளையாடி வருகின்றனர்.

அதன் பின்னர் ஆமை வேகத்தில் ரன் சேர்த்து வரும் இந்திய அணி சற்றுமுன் வரை 23 ஓவக்ரளில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரே 16 ரன்களுடனும், ரோஹித் சர்மா 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *