இரட்டை கோபுரம்- பெண்டகன் தாக்குதலின் புதிய புகைப்படங்கள்

ஒவ்வொரு அமெரிக்கரும் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதியை மறக்க மாட்டார்கள். அன்றுதான் இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்த நாள். உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தின் விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி கடந்த 15ஆண்டுகளாக உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்ஹ நிலையில் இது தொடர்பான புதிய புகைப்படங்களை அமெரிக்க புலனாய்வு பிரிவு போலீசான எஃப்பிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இரட்டை கோபுரம் மட்டுமின்றி பெண்டகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புதிய புகைப்படங்களையும் எஃப்பிஐ வெளியிட்டுள்ளது

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *