shadow

ஓபிஎஸ் அணியில் இணைந்தார் ஃபாத்திமா பாபு

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும், ஜெயா டிவி செய்தி வாசிப்பாளரும், பிரபல நடிகையுமான ஃபாத்திமாபாபு இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் தன்னை இணைத்து கொண்டார்.

ஓபிஎஸ் அவர்களுடன் இணைந்து அவருடைய தர்மயுத்தத்திற்கு உறுதுணையாக இருக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியில் இணைந்த முதல் பெண் பிரபலம் ஃபாத்திமாபாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply