shadow

அமெரிக்க ராணுவத்திலும் ஒரு சுசித்ரா. படுவேகமாக பரவும் பெண் வீராங்கனைகளின் அந்தரங்க புகைப்படங்கள்

தமிழகத்தில் கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரியும் பெண் வீராங்கனைகளின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறதாம்

கடற்படையின் உயர் பெண் அதிகாரிகள் உள்பட பல நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி வருவது குறித்து அமெரிக்க கடற்படை கார்ப்பரேசனின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என தெரியவில்லை என்றும் அந்த நபர்க இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கடற்படையில் உள்ள ராணுவ வீரர்கள் தான் காரணம் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

ஏற்கனவே கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்த் ஆறாயிரம் பாலியல் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply