இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

நேற்று முடிவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 246
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 271

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 273
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 184

இங்கிலாந்து பந்துவீச்சாளர் எம்.எம்.அலி மிக அபாரமாக பந்துவீச் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களையும்் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும்் என மொத்தம் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *