இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சென்று டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 1ஆம் தேதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு நாள் ஸ்கோர் விபரங்களை தற்போது பார்ப்போம்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்: 174/10 48.1 ஓவர்கள்

ஷதாப் கான்: 56 ரன்கள்
ஹரிஸ் ஷோஹெல்: 28 ரன்கள்
ஆசாத் ஷபிக்: 27 ரன்கள்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்: 302/7 96 ஓவர்கள்

பெஸ்: 49 ரன்கள்
குக்: 46 ரன்கள்
ரூட்: 45 ரன்கள்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியை விட 128 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *