ரூட்-மோர்கன் அபார பேட்டிங்: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணியாக இருக்கும் நிலையில் இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இந்த போட்டியில் இந்தியா தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் ஆகியோர்களின் அபார பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 256/8 50 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 71 ரன்கள்
தவான்: 44 ரன்கள்
தோனி: 42 ரன்கள்

இங்கிலாந்து: 260/2 44.3 ஓவர்கள்

ஜோ ரூட்: 100
மோர்கன்: 88

ஆட்டநாயகன்: ஆதி ரஷித்

தொடர் நாயகன்: ஜோ ரூட்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *