shadow

மத்திய பிரதேச மாநிலத்தில் வாட்ச்மேன் வேலைக்கு என்ஜினீயர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அரசு வேலை என்றால் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் மத்திய பிரதேச மாநிலத்தில் வாட்ச்மேன் அரசு வேலையான வாட்ச்மேன் வேலைக்கு எஞ்சினியர்கள் பட்டதாரிகள் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மொத்தம் 15 வாட்ச்மேன் வேலை காலியாகவுள்ள நிலையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.