மியான்மர் அருகே நிலநடுக்கம். வட இந்தியாவும் அதிர்ந்தது

மியான்மர் அருகே சற்று முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரிக்டர் அளவில் 4.3 என்ற அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை

மியான்மர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவின் சில பகுதியில் இருந்ததாகவும், இதனால் மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த நிலநடுக்கத்தை உணரந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *