shadow

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

மோகன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோகன் – செல்வராகவன் இணையும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.