shadow

2,50,000 வருடங்களுக்கு முந்தைய அலுமனிய பொருள் கண்டெடுப்பு.

1உலகில் அலுமினியத்தின் உற்பத்தி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. ஆனால் ரொமானியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளில் 90% அலுமனியம் இருப்பதாகவும், இந்த பொருள் 2,50,000 வருடங்கள் பழமையானதும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பொருளை வேற்றுகிரகத்தில் உள்ளவர்கள் கொண்டு வந்து போட்டிருக்கலாம் அல்லது தவறுதலாக விட்டுவிட்டு போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த உலோக பொருள் மொத்தம் 12 உலோகங்களினால் ஆனது என்றும் இந்த பொருளை எந்த வித இயந்திரமும் இன்றி கையாலே செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இந்த பொருளை ஆராய்ச்சி செய்த சுவிஸ் நாட்டின் லேப் தெரிவித்துள்ளது.

Leave a Reply