shadow

தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

vijayakanthதேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பட்டியலில் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் போன்ற முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரங்கள் இல்லை. விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

01. விருகம்பாக்கம் – ப.பார்த்தசாரதி
02. சேலம் மேற்கு – அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்
03. சீர்காழி (தனி) – ஆர்.உமாநாத்
04. அம்பத்தூர் – பேராசிரியர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
05. செங்கல்பட்டு – டி.முருகேசன்
06. பட்டுக்கோட்டை – என்.செந்தில்குமார்
07. தஞ்சாவூர் – வி.ஜெயபிரகாஷ்
08. கும்பகோணம் – த.லோ.பரமசிவம்
09. மயிலாடுதுறை – ஆர்.அருள்செல்வன்
10. திட்டக்குடி (தனி) – சபா சசிகுமார்

3-வது பட்டியல்

01. விருத்தாசலம் – முத்துகுமார்,
02. பண்ருட்டி – சிவகொழுந்து
03. நத்தம் – கார்த்திகயேன்,
04. வேடசந்தூர் – பாலு
05. ஆலங்குளம் – ராஜேந்திரன் நாதன்
06. ஒட்டப்பிடாரம் – ஆறுமுக நயினார்
07. கும்மிடிப்பூரண்டி – கீதா
08. எழும்பூர் – பிரபு
09. தாம்பரம் – செழியன்
10. திருமங்கலம் – சீனிவாசன்

11. கரூர் – ரவி
12. திருவெறும்பூர் – செந்தில்குமார்
13. மண்ணச்சநல்லூர் – பாபு
14. குறிச்சிப்பாடி – பாலமுருகன்
15. ஆண்டிபட்டி – கிருஷ்ணமூர்த்தி
16. மதுராந்தகம் – தென்னரசு
17. திருவண்ணாமலை – மணிகண்டன்
18. கலசபாக்கம் – நேரு
19. திருத்தணி – கிருஷ்ணமூர்த்தி
20. திருவொற்றியூர் – ஆறுமுகம்

21. கொளத்தூர் – மதிவாணன்
22. வில்லிவாக்கம் – பாண்டியன்
23. போடிநாயக்கனுர் – வீரபத்திரன்
24. நாங்குநேரி – ஜெயபாலன்
25. ராதாபுரம் – சிவானந்த பெருமாள்

Leave a Reply