shadow

10tj resultஇன்று காலை பத்து மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் மாநில அளவில் முதல் இடத்தை 41பேர் பிடித்துள்ளனர். மேலும் தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் முதலிடமும், விருதுநகர் மாவட்டம் 2வது இடமும் திருச்சி மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.கடைசி இடத்தை திருவாரூர் மாவட்டம் பிடித்துள்ளது.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

1. ஈரோடு மாவட்டம் 98.04
2. விருதுநகர் மாவட்டம் 97.98
3. திருச்சி மாவட்டம் 97.62
4. கன்னியாகுமரி மாவட்டம் 97.27
5. பெரம்பலூர் மாவட்டம் 97.25
6. சிவகங்கை மாவட்டம் 96.75
7. தூத்துக்குடி மாவட்டம் 96.74
8. ராமநாதபுரம் மாவட்டம் 96.34
9. நாமக்கல் மாவட்டம் 95.83
10.கரூர் மாவட்டம் 95.76
11. கோவை மாவட்டம் 95.65
12. திருப்பூர் மாவட்டம் 95.23
13. நெல்லை மாவட்டம் 94.23
14. மதுரை மாவட்டம் 94.21
15. தஞ்சாவூர் மாவட்டம் 94.18
16. நீலகிரி மாவட்டம் 94.9
17. சென்னை மாவட்டம் 94.04
18. தர்மபுரி மாவட்டம் 94
19. கிருஷ்ணகிரி மாவட்டம் 93.99
20. சேலம் மாவட்டம் 93.2
21. திண்டுக்கல் மாவட்டம் 92.97
22. பாண்டிச்சேரி மாவட்டம் 92.95
23. காஞ்சிபுரம் மாவட்டம் 92.79
24. புதுக்கோட்டைமாவட்டம் 91.76
25. தேனி மாவட்டம் 90.87
26. அரியலூர் மாவட்டம் 90.07
27. திருவள்ளூர் மாவட்டம் 90.05
28. நாகப்பட்டிணம்மாவட்டம் 89.27
29. வேலூர்மாவட்டம் 88.68
30. விழுப்புரம் மாவட்டம் 87.52
31. கடலூர் மாவட்டம் 86.55
32. திருவண்ணாமலை மாவட்டம் 85.42
33.திருவாரூர் மாவட்டம் 83.78

Leave a Reply