சூப்பர் ஸ்டாரை சந்தித்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்

dhoni-rajiniகிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி நேற்று தனது வாழ்க்கை வரலாறு படமான ‘தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார். இந்த விழாவில் ஜோதிகாவும், அவருடைய இரண்டு குழந்தைகளான தேவ் மற்றும் திவ்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையே சூர்யா-ஜோதிகாவின் குழந்தைகளை மேடைக்கு அழைத்த தோனி, உங்கள் அப்பாவின் ரசிகன் நான் என்று கூறியதும் மேடையே அதிர்ந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நேராக போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கு சென்ற தோனி, அவருடன் சில நிமிடங்கள் உரையாடினார். இரண்டு சூப்பர் ஸ்டாரின் சந்திப்பு மரியாதை நிமித்தம் என்று கூறப்பட்டாலும் ஊடகங்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *