shadow

touch-screen-pen-

போன நாலைந்து வருட காலமாக டச் ஸ்கீரின் தொழில்நுட்பமானது அடுத்தடுத்து அப்டேட்டாகி பிரபல்யம் அடைந்து வருவதுடன் ஸ்மார்ட் கைப் பேசிகள் மற்றும் டேப்லட்கள் என்பனவற்றில் இத்தொழில் நுட்பம் பரவலாக உட்புகுத்தப்பட்டுதான் வருகிறது. இந்நிலையில் தற்போது நாம ரெகுலரா யூஸ் பண்ற நான்டச் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்யூட்டர்களை டச்ஸ்க்ரீனா மாற்றி ஈசியாக செயல்படும் விதத்தில் புதிதாக ஒரு டிஜிட்டல் பேனா மார்க்கெட்டில் வந்திருக்கிறது.

இந்த டிஜிட்டல் பேனாவை நம்முடைய டெஸ்க்டாப்பில் அல்லது லேப்டாப்பில் இணைத்துக் கொண்டாலே சாதாரண ஸ்க்ரீன் டச் ஸ்க்ரீனாக மாறி விடிகின்றது. இந்த டிஜிட்டல் பேனாவை portronics எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போதைக்கு இந்த பேனாவைப் பயன்படுத்த விண்டோஸ் 8 நம்முடைய கம்ப்யூட்டரில் ஆபரேட்டிங் சிஸ்டமா இருக்க வேண்டும்.

இதன்ட விலை ரூபாய் 5299-யிலிருந்து 5699 வரை இருக்கிறது. ஆன்லைன்லயும் கிடைக்குது.

//www.portronics.com/handmate-windows-8-pen.html

Leave a Reply